கொண்டாடுங்கள்!

குரு பௌர்ணமியை ஜூலை 19, 2016

“இந்நாளில் குருவருள் பொங்கிப் பெருகுகிறது. நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், படைப்பின் ஒவ்வொரு கதவும் திறக்கும். நான் உங்களுடன் இருக்கிறேன்.”
அன்பும் அருளும்,
சத்குரு